Yes movie is an EMOTION 🖤
Personally connected with this man’s emotions. We love you @irjbalaji
You truly deserve this victory🖤❤️🔥
#karuppu #suriya #rjb #rjbalaji
@priyachandran_._ ✨️
✨️🦋🌻அவள்🌻🦋✨️
என் மகிழ்ச்சியின் காரணம் — அவள்✨️
என் நிம்மதியின் தாங்கம் — அவள்✨️
என் புன்னகையின் தொடக்கம் — அவள்✨️
என் கனவின் நிறைவேற்றம் — அவள்✨️
என் வாழ்வின் வழிகாட்டி — அவள்✨️
என் காலை சிரிப்புக்கு காரணம் — அவள்✨️
என் இரவு அமைதிக்குக் காரணம் — அவள்✨️
என் வாழ்க்கை அழகான கதை ஆனது — அவளால்✨️
❤️அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️