பராசக்தி - ஒரு புரட்சிகரமான Title.
South Africa tour of India எப்போமே புரட்சிகரமானது தான். இரு அணிகள் மோதிக் கொள்ளும் பொது நிறைய புரட்சிகரமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. Kolkata Eden Gardensமே ஒரு புரட்சிகரமான இடம்... பல புரட்சிகரமான சம்பவங்கள் இங்க அரங்கேறி இருக்கு. South Africa முதல் முதலாக தடைக்குப் பிறகு இதே Eden gardensல தங்களோட ODIஅ 1992ல முதல் ஆடுனாங்க. 1996 WC Semi Final, 1999 Asia Test Championship சம்பவம். 2001 VVS Laxman & Dravid’s Partnership, 2016 T20 World Cup Final Carlos Bhratwait’s Finish. நிறைய... நிறைய....
இந்த Test Seriesமே இரு தேசத்தின் புரட்சியாளர்களின் பெயரை தாங்கி நடக்கிறது. Gandhi - Mandela Trophy aka Freedom Series. இந்த வருட Freedom Sereisல் Guwahati தன்னுடைய முதல் Test போட்டியை நடத்துகிறது. என்பது வரலாறு.
இப்படி பல புரட்சிகரமான சம்பங்ககள் இங்கு சம்பந்த பட்டு இருப்பதால் ‘பராசக்தி’ என்கிற தலைப்பை South Africa Tour of India 2025க்கு வைக்கிறேன். 🏆🇮🇳🇿🇦🏏
#cricanandha #instagood #Parasakthi #Sivakarthikeyan #lovecricket #tamilcricket #teamindia #kolkata #lovetest #madness #INDvsSA