உதவி படத்தொகுப்பாளனாக (நவம்பர் 10 #அறம்) தொடங்கிய என்னுடைய பயணம், இதே நாளில் #LABEL webseries மூலம் படத்தொகுப்பாளர் (#EDITOR) என்ற புதிய அடையாளத்தோடு என்னுடைய பயணத்தை தொடங்குகிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை assistant editor சேர்த்துக்கொண்ட Editor @livingstonruben sir க்கும், #Label மூலம் எனக்கு வாய்ப்பு தந்து, நம்பிக்கை வைத்ததற்கும் @arunraja_kamaraj sir க்கும் என்னுடைய நன்றிகளை 🙏 தெரிவித்துக் கொள்கிறேன்.
#Label is now streaming on hotstar.
#Labelonhotstar