🎓 Topi Vappa Biriyani சார்பாக
500 மாணவர்களுக்கு இலவச இன்ஜினியரிங் சீட்கள் வழங்கப்படுகிறது 📚✨
பொருளாதார காரணங்களால் படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு ❤️
ஆர்வமுள்ளவர்கள் கீழே “SAHA” என்று comment செய்யுங்கள் 👇
எங்கள் குழுவினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.
📞 Contact : +91 63815 81882
Application form link : /forms/d/e/1FAIpQLSdpF1ea2NcBtDigqmdXAaE3XZ53pMVWmr5HxvKBq5_ShamPFA/viewform?usp=publish-editor
இந்த வாய்ப்பை தேவைப்படுபவர்களுக்கு share செய்யுங்கள் 🙌
#tuticorin #viruthunagar #kanyakumari #tirunelveli #freeeducation
Sharing more than biriyani 🤍 sharing happiness and care..
A small gesture for young minds, with love from our kitchen.
#SharingHappiness #BiriyaniWithLove #StudentSmiles #FoodForAll #TopiVappaBiriyani
2017-ஆம் ஆண்டு இதே தினத்தில், அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு களத்தில் நின்றோம். அந்த அறப்போராட்டத்தில் வென்றோம்; இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்கின்றன.
ஆனால், 8 ஆண்டுகள் கடந்தும் மதுரை நீதிமன்றத்தில் எங்கள் மீதுள்ள வழக்குகள் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கேட்பாரற்றுத் தொடரும் இந்த சட்டப் போராட்டத்தையும் நிச்சயம் வெல்வோம்! ✊⚖️
.
#Jallikattu2017 #Alanganallur #JusticeForProtesters #MaduraiCourt #TamilPride
.
[Jallikattu Case, Alanganallur Protest, Madurai Court, Legal Struggle, Tamil Rights]
Honoured to be invited as a Special Guest for CEDOI Tenkasi – The Grand Launch 2.0 ✨
Grateful for the love, respect, and this wonderful opportunity.
Looking forward to an inspiring evening at Courtallam on May 19. 🤍
– Omer Muckthar
Celebrating the hardworking hands and beautiful smiles that make every day brighter 💪✨
Labour’s Day was filled with laughter, teamwork, happy memories, and unforgettable moments together ❤️🎉
Here’s to dedication, unity, and all the joy we shared on this special day 🥳🌸
#LaboursDay #TeamSpirit #HappyMoments #WorkFamily #CelebrationVibes
மதிப்பிற்குரிய காளீஸ்வரன் ஐயா அவர்களின் மாற்று ஊடக மையத்துடன் இணைந்து,
இன்று மாணவர்களுடன் ஒரு மனதிற்கு நெருக்கமான தருணத்தை பகிர்ந்துகொண்டோம்.
உணவு வழங்கிய அந்த நேரத்தில்,
பல முகங்களில் தெரிந்த புன்னகை…
அதுவே இந்த நாளின் அழகான நினைவாக மாறியது.
சில தருணங்கள் புகைப்படங்களில் மட்டும் இல்லை,
மனசிலும் நீண்ட நாள் தங்கிவிடும்.
இன்றைய நாள் அப்படிப்பட்ட ஒன்று. 🤍
– Omer Muckthar
Advocate Alim Albuhari BBA LLB அன்பிற்குரிய சகோதரர் ஆலிம் புகாரி அவர்கள் காங்கிரஸில் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்ததை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன்..
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் LTTE தொடர்பான உங்களுடைய பேச்சுக்களில் கருத்து முரண்கள் எனக்கு உண்டு . அதை நாம் தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம்.
தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் இன்றைக்கு சிறந்த ஆளுமையாக நீங்கள் திகழ்கிறீர்கள் . உங்களைப் போன்ற ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் வரலாற்று சிறப்புமிக்க தாய்சபை முஸ்லிம் லீக் நோக்கி வரவேண்டும் . உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம்.
Amma… ❤️
Life la எவ்வளவு பேரு வந்தாலும்,
எவ்வளவு சந்தோஷம் கிடைத்தாலும்,
ஒரு “சாப்பிட்டியா?” nu கேட்ட அக்கறைக்கு சமம் எதுவும் இல்ல… 🥺✨
நம்ம கஷ்டத்தை நாம சொல்லாமலே புரிஞ்சிக்கிற ஒரே உயிர் நீ தான் அம்மா… 🤍
நான் சிரிக்கணும் என்பதற்காக நீ எவ்வளவு கனவுகளை தியாகம் பண்ணிருக்கேன்னு இப்போதான் புரிகிறது… 🌸
உலகம் முழுக்க எனக்கு எதிராக நின்றாலும்,
“என் பிள்ளை தவறாக இருக்க மாட்டான்/மாட்டாள்” nu நம்புற இதயம் — அது அம்மாவோடதுதான்… 🫂❤️
என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய ஆசீர்வாதம் நீங்க தான் அம்மா… 🙏
இந்த Mother’s Day க்கு ஒரு Thank You மட்டும் போதாது…
என் முழு வாழ்க்கையும் உங்களுக்கு கடன்… 🌍💖
Happy Mother’s Day Amma 👑🌷
#MothersDay #AmmaLove #UnconditionalLove #BlessedWithMom #ForeverGrateful
கருவறை முதல் கல்லறை வரை
நம்மை சுமக்கும் ஒரே உறவு — அம்மா.
— வைரமுத்து ✨
“அம்மா” என்ற வார்த்தை
ஒரு பெயர் இல்லை…
அது ஒரு உயிர் முழுக்க ஓடும் அன்பின் மொழி… ❤️
அவள் கையில் சுவை பிறக்கும்… 🍲
அவள் இதயத்தில் குடும்பம் வளர்க்கப்படும்… 👩👧👦✨
தன் கனவுகளை மௌனமாக மடக்கி வைத்து,
நம்ம சிரிப்பை மட்டும் தினமும் சமைக்கிறாள்… 🥹💛
தூக்கம் இல்லாத இரவுகளுக்கும்,
சோர்வு தெரியாத காலைகளுக்கும் பின்னால்…
ஒரு “அம்மா” என்ற அதிசயம் நின்றுகொண்டே இருக்கிறது… 🌸
இந்த அன்னையர் தினத்தில்,
உலகின் எல்லா சூப்பர் அம்மாக்களுக்கும்
Topi Vappa Biriyani-யின் அன்பான வாழ்த்துக்கள்! ❤️✨
#MothersDay #TopiVappaBiriyani #SuperMom #AmmaLove #TamilKavithai
{ Amma, Mother’s day, Mom, Mummy, Mother, Topi Vappa Biriyani, Love, Relationship, Daughter, Son, Care, Trending, Viral, Reels, Post, Tag, Hashtags, India, UAE, Kerala }
Honoured to welcome Omer Mukthar as the Special Guest for the grand launch of CEDOI Tenkasi 2.0.
An inspiring evening filled with vision, leadership, networking, and entrepreneurial energy. ✨🔥
#CEDOITenkasi #CEDOI2Point0 #GrandLaunch #SpecialGuest #BusinessNetworking Leadership EntrepreneurMindset
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் SSB. சையது பாரூக் வெற்றி.
பாபநாசம் தொகுதி வேட்பாளர் சகோதரர் A.M. ஷாஜஹான் வெற்றிச் செய்தி மிக விரைவில், இன்ஷா அல்லாஹ்.
வெற்றிக்கு உழைத்த, பங்காற்றிய அனைவரும் நன்றிக்குரியோர்.
அல்ஹம்து லில்லாஹ்.