Thanthi TV

@thanthitv

Official account of Thanthi TV - A news and infotainment channel from the Daily Thanthi Group, catering to the Tamil community worldwide.
Posts
197k
Followers
3.2m
Following
10
Account Insight
Score
77.38%
Index
Health Rate
80%
Users Ratio
323000:1
Weeks posts
241.26
தந்தி டிவிக்கு மேலும் ஒரு சிம்மாசனம் 32 லட்சம் இன்ஸ்டா Followers.. மகுடம் சூட்டிய மக்களுக்கு நன்றி... #ThanthiTV | #3MFollowers | #Instagram
2,233 108
2 days ago
புதுச்சேரி தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி தற்போது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார் #Puducherry #CMRangasamy #ThanthiTV
2,308 17
33 minutes ago
RCB VS PBKS இடையேயான போட்டியில் பஞ்சாப் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி #RCB #PBKS #IPL2026 #ThanthiTV
643 5
54 minutes ago
டாஸ் வென்றது DC DC vs RR இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு #ipl2026 #dc #rr #toss #thanthitv
185 1
56 minutes ago
UPDATED ஆடியோ வெர்சனில் கருப்பு #Suriya #newversion #SuriyaKarthi #Karuppu #ThanthiTV
3,373 14
1 hour ago
-சமீபத்திய பேட்டியில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேச்சு #JamesCameron #Avatar #AvatarSequels #HollywoodNews #ThanthiTV
599 2
1 hour ago
வெளியானது அர்ஜுன், அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்' படத்தின் டிரெய்லர் #Arjun #ActionKingArjun #Abhirami #Blast #BlastTrailer #ThanthiTV
502 0
1 hour ago
Producer K.rajan | அடையார் ஆற்றில் குதித்து உயிரை விட்ட பிரபல தயாரிப்பாளர் #tamilproducer #tamilcinema #producerkrajan
896 35
1 hour ago
“விஜய்க்கு கைகொடுத்த சோசியல் மீடியா ” “60 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகளோட ஆட்சியை மக்கள் பார்த்துட்டாங்க. அவங்களுக்கு மாற்றம் ஒண்ணு தேவைப்பட்டிருக்கு. மாற்றாக சரியான நேரத்தில் விஜய் வந்தார். சினிமா புகழ் கைகொடுத்துள்ளது. ரொம்ப முக்கியமா சோசியல் மீடியா. இளைஞர்கள், பெண்கள் ஆதரவு கொடுத்திருக்காங்க” -ரஜினி #Rajini #CMJosephVijay‌ #CMVijay‌ #ThanthiTV
1,686 46
1 hour ago
தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொ*ல பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன் அடையார் ஆற்றில் குதித்து தற்கொ*ல செய்துகொண்டார். தீயணைப்புத்துறையினர் ராஜனை சடலமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் சென்றவர் காரை நிறுத்த சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து தற்கொ*ல. #krajan #filmproducer #thanthitv
1,802 57
1 hour ago
"சினிமாவில் தான் இதுபோன்று Miracle நடக்கும்" மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேச்சு.. #duraivaiko #mdmk #tvk #cmvijay
1,268 30
1 hour ago
Salem | Jananayagan | டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்' படம் | வாக்குவாதத்தில் இறங்கிய தவெகவினர் #salem #jananayagan #tvk #thanthitv
609 7
1 hour ago