அலைகள் கால்களை தீண்டிச் செல்ல…
சாரல் காற்று தேகம் தொட்டுச் செல்ல…
மனதோரம் இசை ஒன்று பிறக்க…
காதலை தேடி அலைந்த என்னை
அணைத்துக் கொண்டது இந்த பெருங்கடல் 🌊💙
PC: @prj4987 🤌🏻❤️ [ His Lens Whispers ]
#sareelove #sareephotoshoot #beachshoot #beach #malargaleymalargaleymalaravendam