Eswaran Thangamayan

@eswaramayan

Theatre Artist
Followers
170
Following
1,235
Account Insight
Score
18.55%
Index
Health Rate
%
Users Ratio
0:1
Weeks posts
🔆🌀
33 1
1 month ago
உதிரமுறிஞ்சிய முற்மகுடம். மழுங்கிய முற்முனை. குற்றம் குற்றம். நிகழா குற்றத்தின் நிழல். மொய்க்கும் ஈக்களுடன் கசை, மௌனமாச்சொல்லும் தீராக்கதை. இரக்கத்தின் கண்ணீரை ஒருமுறையாவது சுவைத்துவிடுவோம். ஒரு சார்பில்லா நினைவுகளை, நாவுகளுக்குக் கொடுத்திடுவோம். தராசின் ஒரு பக்க தட்டில் நாமிருப்போம். தீர்ப்புகளுக்கு நீள் நேரங்களிருக்கட்டும். கசை: இங்கு பாருங்கள். யென் முற்களிலுள்ள முதுகுத்தொலிகள் தெரிகிறதா? வாடை ரத்த வாடை‌. 'நாம்' "யாரும் யாரையும் கைவிட வேண்டாம்" 🌻🖤
25 2
1 month ago
கானலாகா காயாயீரஞ் சுமரும்...🌾
25 2
1 year ago
பாலகத்து தெல்லையில் தொலைக்கப்பட்டது. மறுசுழற்வு கொண்ட நாட்கள். திரும்பும் மனவுடல் நரவுடலுடன் எதிர்சுழற்வு. தொலைந்த காலத்திற்குள் நுழையத் திருகும் தொலையா நினைவுச்சேகரங்கள். 🌻
25 0
1 year ago
வான்னீலம் மறுத்த கறுமேகங்கள். கொட்டுந்நீர் நிற்கா முப்பத்தாறாம் நாள். தலைப்பிரட்டைகளோடு பிறந்த போதிசாத்து. அவை யட்சய கருமேகங்கள். அதன்கூறறிந்து பேழை கட்டி நிலக்காற்றுயிர்களை காப்பவர்களில்லை. அறிந்த அத்தலைப்பிரட்டை காத்திருந்தது கால்கள் நான்கு வளரும் வரை. சகளவர்களே... நில்லாதது நீடித்தால் நிலவுயிர் நமத்துவிடும்‌. கரிமேகமிறைத்தவற்றை குடித்து மேலை சேர்த்து பனியாக்கி நிறுத்துவோம். தேரைகளனைத்தும் பெருகிய நீருறிஞ்சி பருத்துப் பறந்து மேகடைக்க நின்ற மழை. மேலுமெழும்பாது, பேரூருவங்கொண்ட போதிசாத்து தேரை மேலமர்ந்ததால். சகளவர்கள் இறங்கும் போதுதான் இப்போதும் மழை பெய்கிறதாகச் சொல்லும் போதி சாத்துவ தேரைக்கு, ஒற்றைப் பிக்கு இக்கதையைக்கேட்கும் போது வயது 1051.
23 0
1 year ago
எவரெவரின் சொற்கள், சுகவீனர்களின் செவிகளை வாசலாக்கி, உதிரக்குழாய்களுக்குள் புகுந்து, பிரபஞ்ச வெளி தாண்டிச் சுழலும் கண்டறியா நிலத்தின் தாதுக்களை அவர்களுடலில் சேர்க்கிறதோ அச்சொற்கள் எல்லாம் திருக்காயவானுடையதே. 🖤
23 0
1 year ago
மணியொலிவடிவமிழுத்து அழைக்கும் செவக்காட்டு குளம்படிநீர்.
34 8
1 year ago
காலம் 🔀 காலம்
25 0
2 years ago
மூன்று மூன்று சொற்களின்  காத்திருப்பு. நனவற்று இரத்தம் காய்ந்தொட்டிய இறகினால் எழுதப்படுகிறது. அனைத்து சீவராசிகளும் அவற்றைக் கீறிவைத்திருக்கும். எல்லாவுயிர்க்கும் அவை ஒரே வார்த்தைகளா? இல்லை. மொழியாக எழவைக்கும் அடியுணர் கொதிப்பு ஒன்று. 🖤
28 0
2 years ago
அந்தப் பித்தத்திற்கு உருவில்லை. இருப்பைத் தேடித்தேடி சுழற்றிக்கொள்ளும் முன் காலம் தன்னை மூடிக்கொள்கிறது.
24 1
2 years ago
22 0
2 years ago
நினைவகக் கண்களை குருடாக்கிய சூரிகள் முதுவெப்பத்திற்குள் மீளுருப்பெற்று தோலைக் கிழியாமல் உடலிற் புகுந்து மெலிதிலும் மெல்லிய நரம்புகளை அறுக்கத் துவங்கிவிட்டன. ஒரே ஒரு ஊசியைக் கொண்டு வா பெருகியூதும் உதிரத்தால் வெடித்துச் சிதறட்டும் அடராக்கை. #தக்கனின்_சூரி
22 1
3 years ago