GANESH

@cinematic_alien

@cinematic_alien > @kint____sugi
கடிவாளம் அணியாத மேகம் Content ரைட்டர் MDU📍CHE📍
Followers
427
Following
818
Account Insight
Score
22.16%
Index
Health Rate
%
Users Ratio
1:1
Weeks posts
தற்குறி vs intellectual புழு** #tvkfortn🇪🇦 #dmk #vijay #Stalin #tnelection2026
20 0
11 days ago
மதில் மேல் பூனைஸ் #faceoff
26 1
26 days ago
சிலிர்த்துப் போய் சில்லறை விட்டு எறிஞ்சேன் 😥 Video dedicate to @sibi_sathyaraj fans #election2026 #thalapathyvijay #tvkfortn #dmk #admk
37.4k 388
26 days ago
தேங்காப்பாலில் நடந்த மோசடி... #thengapal #coconutmilk #chennai #ipl2026 #shivamdube
251 23
1 month ago
Ipl + thengapaal = summer #thengapal #coconut #coconutmilk #chennai #annapark
3,887 95
1 month ago
Married couple atrocities ... Ellam sikkum poda #dhool #madurai #theppakulam #coconutmilk #thengapaal
274 38
1 month ago
Mahh Birthday Celebration 😇❤️ வீடியோவை இணைந்து வழங்குவோர் @hey_itsme_vasanth 🎙️ @ashok_pillar__ @visal_tales @c_r_u_s_h_o_n_y_o_u @febine_samuel @arvisva @_sahith_akeel @rk_joogendran @karpaga_23 @rajuche02 @aravinthvj07 @_madhan_manian @jiyath.m @karthik_karthii_ @_smileybala_ @tn_pandiyan56432 Pc and edit by @lara4m #birthday #reels #trending #hyderabad #breaking
68 6
1 year ago
Manjummel Boys...✨ (கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...! இந்த ரீல்ஸ் ஆ இதுவர நீங்க பாக்கலன நீங்க தான் கொடுத்துவச்சுவங்க..!) இந்த படத்துக்குனு இதுவர நான் தமிழ் ல எந்த promotion videoவையும் பாக்கல, மொட்ட மாடி video , மொட்டயோட video , food reviewer படத்துக்கு சம்மந்தமில்லாம கேக்குற கேள்வி, இப்படி எதுவுமில்லாம ஒரு படத்துக்கு எப்படி இவ்வோளோ hype வந்ததுன்னு தோணுச்சு..! அந்த விதத்துல audience theatre குள்ள கூட்டிட்டு வந்த ஒரே விஷயம் அந்த பாட்டு! Cinepiles தவிர்த்து, படம் பாக்குற யாரும் வேற மொழி படங்கள்ல பார்த்து, இந்த படம் நல்லா இருக்கு, குறிப்பா theater ல போய் நான் பாத்தேன் சொல்லி கேட்டதில்ல. சிலர் hd வந்ததும் பாக்கலாம்னு சொன்னா, HD print ல முக்கால் படத்த reels லேயே பாத்துறலாம். ஆனா இந்த படம் அதஎல்லாம் மாத்திருச்சு, காரணம் என்ன ன, படத்துலா shobin shaber தவிர வேற பரீட்சையாமான முகங்கள் கம்மி, தமிழ் actors வும் famous ஆனா ஆட்கள் இல்ல. படம் பார்த்துட்டு கடைசியா படத்தோட பேர் போடும் கை தட்ட றதுலயே தெரியும். படம் audience ஆ எவ்வோளோ fullfill பண்ணிருக்குனு. கதை தான் நாயகன்! சினிமா இப்போ ரொம்ப Predictable ஆகிருச்சு, படத்தோட முடிவு என்னவா இருக்கும்னு ஆரம்பத்துலையே கணிச்சுருவாங்க. ஆனா ரத்தமும் சதையுமா ஒருத்தர screen ல பாக்குறப்போ உண்டாகுற உணர்வு , சினிமா வ real accident ஓட connect பண்ணி feel பண்ணவச்சுரும். அதுக்கு logic ல எதுவும் கிடையாது. chennai ல வேற lanuage படம் hosuefull ஆனா அது சாதரணம். ஆனா மதுரை, திருநெல்வேலி மாதிரி mall, multiplex theater இல்லாத ஊருலையும் weekdays housefull shows ஓடும் போது, ஒண்ணே ஒன்னு தான் புரியுது. நல்ல படத்த எடுத்து, முதல் 10 பேர theatre குள்ள கூட்டிட்டு வர வேண்டியது மட்டும் தான் நம்ம வேல. உழைப்புக்கான result ஆ மக்கள் கண்டிப்பா கொடுப்பாங்க..! OG friends @ikamalhaasan and sandhabharathi cooked "Guna" in DEVILS KITCHEN 🥵
43 2
2 years ago
Lover இந்த படம் ஆரம்பிச்ச 20 நிமிஷத்திலேயே பார்வையாளர்களுக்கு சலிப்பை உண்டாக்கிடுச்சோனு எனக்கு தோனுச்சு, காரணம் படம் ஆரம்பிச்சு 20 நிமிஷம் கழிச்சு தா நா தியேட்டர் உள்ள போனே. படம் ஆரம்பிச்சு 20 நிமிஷத்துல நாலு பேர் வெளிய எந்திரிச்சி போய்ட்டாங்க..நா கூட படம் அவ்வுங்களுக்கு புடிக்கலைனு நெனைச்சே. ஆனா அப்படி நடக்கல... படத்துல காதல் வழி உண்டாகுற பிரச்சன, அதனால வர்ற வாக்குவாதம், இன்செக்யூர்நெஸ், மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் னு நெறய வரும். இத பார்த்து ஆரம்பத்துல கதாபாத்திரம் மேல இருடேட் ஆனாலும் எதோ ஒரு இடத்துல அந்த கதாபாத்திரங்கள் நம்மல தா சொல்லுது ற feelings ம் வெளிய எட்டிபாக்குது. ஒரு கட்டத்துக்கு மேல toxicity அதிகமான relationship ஆ maintain பன்றது , பண்ணது எவ்வளவு guilty குடுக்கும்னு புரிஞ்சிக்க முடியும். எனக்கு ஒண்டரமணி நேரத்துக்கு அப்பறம் புரிஞ்சது, அந்த நாலு பேருக்கு முதல் 20 நிஷத்துலயே புரிஞ்சு இருக்கலாம். ஹோட்டல் ல சாம்பார் போதுமான்னு கேட்டு ஊத்துற மாதிரி guiltness அடுத்தடுத்த காட்சிகள் ல அதிகமாகுது. படம் பாக்குற சிலருக்கு படத்துல வர்ற காட்சி ஒத்து போகாமலும் இருக்கலாம். அது அவுங்களாலோட இயல்பு. படத்துல மணிகண்டன் (அருண்) எல்லாருக்குள்ளையும் கொஞ்சம் கொஞ்சம் இருக்குற toxicity சேர்த்து வச்ச மாதிரி மொத்த உருவமா திரையில தெரியுறாரு. படத்துல மணிகண்டன் நடிப்ப பார்த்து பிரமிச்சத்துனா அது, அருண் ன்ற கதாபாத்திரத்த அவரு maintain பண்ணது தா. (நிஜத்துல) வாழ்க்கையோட அனுபவங்கள் ல அவ்வளவு அழாக கத்துக்க கிடைச்ச வாய்ப்ப நினைக்கிற ஒருத்தர், Reality க்கு சுத்தமா ஒத்து போகாத ஒரு கதாபாத்திரமா மாறி audience ஆ தன் மேல வெறுப்பு வர வைக்குற மாறி நடிக்கிறது. ஜெய்பீம் மணிகண்டன், குட் நைட் மணிகண்டன் னு படத்துக்கு படம் தன்ன வேற dymention க்கு கொண்டு போற மணிகண்டன்னுக்கு இந்த லவ்வர் படம் lover மணிகண்டன் ன்ற பேர கொடுக்கும்.. @manikabali87
52 0
2 years ago
கற்றது தமிழுக்கு வயது 16 16 years of #KATRATHU TAMIL M. A இந்த படம் வெளியான போது எனக்கு வயது 8 ; 16 வருடங்களுக்கு பிறகு இந்த படம் பேசும் அதே கருபொருள் உயிர் போடுதானே.. இருக்கிறது ...... இப்படிக்கு சென்னைக்கு வேலை தேடி வந்தவர்களில் ஒருவன்🎬
60 0
2 years ago
LIJO JOSE PELLISSERY 🎬 #happybirthdaylijojosepellissery
42 0
2 years ago
Age was not able to get (Re)tired. Mental want that.. Pc: @irish_gokul
60 0
2 years ago