Greater Chennai Corporation

@chennaicorp

பெருநகர சென்னை மாநகராட்சி Greater Chennai Corporation is the civic body that governs the city of Chennai
Followers
109k
Following
20
Account Insight
Score
44.02%
Index
Health Rate
%
Users Ratio
5463:1
Weeks posts
சென்னை மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதி-2ல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. #ChennaiCorporation #MarinavilKalaivizha #NammaChennai @kumaragurubaran_jayabalan
336 1
20 days ago
Protecting democracy is everyone’s duty. Do your duty. Vote for democracy. Election date: 23.04.2026 #ChennaiCorporation #ECI #MyVoteMyRights @ceo_tamilnadu @ecisveep @deo_chennai
59 0
28 days ago
Your vote is not just a right; it's your responsibility Election date: 23.04.2026 #ChennaiCorporation #ECI #MyVoteMyRights @ceo_tamilnadu @ecisveep @deo_chennai
84 2
29 days ago
இன்று (17.05.2026) மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #chennaicorporation | #nammachennai | #heretoserve
76 0
10 hours ago
இன்று (17.05.2026) மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #chennaicorporation | #nammachennai | #heretoserve
39 0
10 hours ago
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 41, எழில் நகர், அண்ணா சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
19 0
14 hours ago
Put the used bottle and get a bag – upscale this facility across GCC. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
19 4
18 hours ago
பூங்கா ஊழியர்களுக்கு கணினி வருகைப் பதிவு. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate
11 0
18 hours ago
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate
15 0
18 hours ago
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate
4 0
18 hours ago
பெருநகர சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் மண்டலம் வார்டு-126க்குட்பட்ட வண்டல் மண் வடிக்கட்டும் தொட்டிகளில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
16 0
20 hours ago
நேற்று (16.05.2026) மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வார்டு-117, சிவசண்முகபுரம், எம்.கே.இராதா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
49 0
22 hours ago