குடிநீர் விநியோகம் தொடர்பான பொதுமக்கள் தங்களின் குறைகளை மண்டல வாரியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
📲 வாட்ஸ்அப் எண்: 81900 00200
மண்டல வாரியான தொடர்பு எண்கள்:
வடக்கு மண்டலம்: 89259 75980
மேற்கு மண்டலம்: 89259 75981
மத்திய மண்டலம்: 89259 75982
தெற்கு மண்டலம்: 90430 66114
கிழக்கு மண்டலம்: 89258 40945
தங்களின் புகார்களை பதிவு செய்து, குடிநீர் சேவையை மேம்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#cmjosephvijay #CoimbatoreCorporation #CCMC #DrinkingWater #Kovai