அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகி உள்ளார்.
"நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுடைய ஈகோ-வால் அதிமுக-வின் வளர்ச்சி தடைபடுகிறது" என்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
#Semmalai #ADMK #TamilNadu
"நாம்தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்"
தஞ்சையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்
#MKStalin #DMK #TamilNadu
கேரள முதலமைச்சராக காங்கிரசைச் சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரமேஷ் சென்னிதாலா, முரளீதரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
#Kerala #UDF #VDSatheesan
இரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் "காலம் கடந்து கொண்டிருக்கிறது" என்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Trump #Iran #America