𝑯𝒂𝒑𝒑𝒚 𝑴𝒐𝒕𝒉𝒆𝒓‘𝒔 𝑫𝒂𝒚
நோயாய் நானும் மருந்தாய் நீயும்
மழையாய் நானும் குடையாய் நீயும்
அகதியாய் நானும் இல்லமாய் நீயும்
உடலாய் நானும் உயிராய் நீயும்
காப்பதே செயலாய்
நேசிப்பதே குணமாய்
என்றென்றும் நீயே அம்மா !
Makeup & Hairstyle
@riyalglow
Video
@alpha_framess
Poem
@Kavithuli
Jewellery
@paavai.jewellery
Saree
@agrata_eu
Mother
@iyalashok
Daughter
@ashok.ran1
#MothersDay#daughtermotherlove#happymoothersday#outdoorshoot#outdoorvideography#videograohy#tamil#sareeshoot#lehenga#motherslove